AD

நடிகையின் அதிர்ச்சி பதிவு - "நான் விற்பனைக்கு அல்ல"

நடிகைகள் தங்களின் கவர்ச்சியான புகைபடங்கள், வீடியோகளை எடுத்து தங்களின் சமூக வலைதளங்களில் பதிவு இடுவது வழக்கம். அதே போல் நடிகை சாக்சி சவுத்ரி சமீபத்தில் தனது கவர்ச்சியான புகைபடங்கள், வீடியோகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார். இவர் "ஆயிரத்தில் இருவர்" என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது அவர் ஒரு காட்டமான பதிவை பதிவு செய்துள்ளார். என்னுடைய வீடியோ, புகைபடங்களை பார்த்து எனக்கு ஒரு இரவுக்கு ஒரு கோடி தருவதாக அழைப்பு வந்துள்ளது.  இதுபோன்ற அழைப்பை விடுத்தவர்கள் முட்டாள்கள்.  "நான் விற்பனைக்கு அல்ல" என்று பதிவு செய்துள்ளார்.