AD

விஜய்சேதுபதியுடன் இணையும் வாரிசு நடிகை!!

நடிகர் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய படத்தில் நடிகை சுருதி ஹாசன் நடிக்கிறார்  என்று தகவல் வெளியாகியுள்ளது.  இந்த படத்தை எஸ்.ஜனநாதன் இயக்கயுள்ளார்.  எஸ்.ஜனநாதன் படத்தில் ஏற்கனவே நடிகர் விஜய்சேதுபதி நடித்துள்ளார்.
அந்த படத்தின் பெயர் "புறம்போக்கு என்கிற பொதுவுடைமை".

இந்த புதிய படத்தை 7 சி என்டெர்ட்டிமெண்ட்  நிறுவனத்தின் ஆறுமுககுமார் தயாரிக்கிறார். இந்த பாடத்திற்கு "லாபம்" என்று பேர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஜெகபதி பாபு வில்லனாக நடிக்கிறார். ஆனால் சுருதியுடன்  சேர்ந்து நடிப்பது என்றுஅதிகாரபூர்வ  தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.