AD

நீயா 2 படத்தின் டிரைலர்!!



நீயா 2 படத்தின் டிரைலர் தற்பொழுது  வெளியாகியுள்ளது . ஜெய், வரலட்சுமி, ராய்லட்சுமி, கேதரின் தெரசா உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'நீயா 2' படத்தை எல்.சுரேஷ் இயக்கி வருகிறார். ஷபீர் இசையில், ராஜவேல் மோகன் ஒளிப்பதிவில், கோபி கிருஷ்ணா படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது
.