தளபதி விஜய்யின் வெறித்தனமான ரசிகர்கள்!!
தளபதி விஜய்க்கு தமிழகத்தில் மட்டுமின்றி இலங்கை, வெளிநாடுகள் மற்றும் அண்டை மாநிலங்களிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருப்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். விஜய்யின்படம் வெளியாகும் போதெல்லாம் அவரது வெறித்தனமான ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடுவது தெரிந்ததே விஷயமே.

இந்த நிலையில் புதுவையை சேர்ந்த தளபதி விஜய்யின் ரசிகர் ஒருவர் தனது மகனுக்கு 'தளபதி விஜய்' என்று பெயர் வைத்ததோடு இல்லாமல் அந்த பிறப்பு சான்றிதழை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதே மாதிரி விஜய்யின் ரசிகர் ஒருவர் அவரின் புகைப்படத்தை வரைந்து தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment