வைரலாகி வரும் நடிகை அனுஷ்காவின் புகைப்படங்கள்!!
நடிகை அனுஷ்கா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான "பாகமதி" திரைப்படத்திற்கு பின் அனுஷ்காவின் நடிப்பில் எந்த திரைப்படமும் வெளியாகவில்லை. ‘இஞ்சி இடுப்பழகி’ திரைப்படத்திற்காக உடல் எடையை கூட்டி நடித்த அனுஷ்கா, ‘பாகுபலி 2’ திரைப்படத்தில் நடிக்கும்போதே உடல் எடை கூடியதால் பல சிக்கல்களை சந்தித்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
இதனால் புதிதாக திரைப்படங்கள் ஏதும் ஒப்பந்தம் செய்யாமல், சற்று இடைவெளி எடுத்து உடல் எடையை குறைக்க தீவிர உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு, ஆயுர்வேத சிகிச்சை என பல முயற்சிகளை மேற்கொண்டு தற்போது உடல் எடையை குறைத்துள்ளார். அனுஷ்கா உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகியுள்ள புகைப்படங்கள் தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment