AD

பட வாய்ப்பு இல்லாததால் இப்படி ஒரு முடிவு எடுத்தாரா லக்ஷ்மி மேனன்


நடிகை லக்ஷ்மி மேனனுக்கு தற்சமயம் எந்த பட வாய்ப்பும் கிடைக்கவில்லை.
கும்கி, சுந்தரபாண்டியன் உள்ளிட்ட படங்களின் மூலம் இளம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் நடிகை லக்ஷ்மி மேனன். அதன் பின் பல படங்களில் நடித்த அவர் கடைசியாக விஜய் சேதுபதி ஜோடியாக றெக்க
படத்தில் நடித்தார்.

பின் பட வாய்ப்பு எதுவும் கிடைக்காததால்  படிப்பில் மட்டுமே கவனம் செலுத்திவந்தார்.

தற்பொழுது அவருக்கு 22 வயதாகும் நிலையில், திருமணம் செய்து செட்டில் ஆக முடிவெடுத்துள்ளாராம். அவருக்கு வரன் தேடும் பணியில் பெற்றோர் மும்முரமாக இருக்கின்றார்கள் என கூறப்படுகிறது. இவ் விடயம் அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.