AD

எனக்கு 'லிவ் இன் ரிலேஷன்ஷிப்' இல் இருக்கவே ஆசை - ஓவியாவின் ஓப்பன் டாக்


அண்மையில் வெளியான 90ml திரைப்படத்தின் ட்ரைலர் ஓவியா ரசிகர்களிடையே பெரும் விமர்சனத்திற்குள்ளானது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் பெற்ற நல்ல பெயர் அனைத்தையும் குழி தோண்டி புதைக்கும் விதத்தில்  90ml படத்தின் ட்ரைலர் அமைந்திருந்தது. ஆபாச வசனம், முத்தக்காட்சி என ட்ரைலர் மொத்தமும் அடல்ட் கன்டன்ட்  என்பதால் சமூக வலைத்தளங்களில் அதிகம் விமர்சனம் எழுந்தது.

இந் நிலையில் விமர்சகர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசியுள்ளார்.
"கலாச்சாரம் என்பது சின்ன வயது முதல் நம் மனதில் இருப்பது. ஒரு படம் பார்ப்பதால் அது மாறிவிடும் என கூறுவதை ஏற்க முடியாது. அப்படி நினைப்பவர்கள் என் படத்தை பார்காதீங்க" என கூறியுள்ளார் ஓவியா.

 இன்னுமொரு கேள்வி அண்மையில் ஓவியாவிடம் ஆரவ் பற்றி,  கேட்கப்பட்ட பொழுது  அவர் பாய் பிரென்டா இல்லை பிரென்டா என கேட்டதற்கு, "அது பிரெண்ட்ஷிப்புக்கு மேலே தான், ஆனால் பாய்பிரெண்ட் என சொல்ல
முடியாது. எங்களுக்கு நடுவில் ஒரு நெருக்கம் இருக்கிறது" என தெரிவித்துள்ளார்.

மற்றும் உங்களுக்கு திருமணம் செய்ய விருப்பமா? இல்லை லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்க ஆசையா என கேட்கப்பட்டது. அதற்கு அவர் 'லிவ் இன் ரிலேஷன்ஷிப்' என பதில் அளித்துள்ளார். மேலும் மற்றொரு கேள்வியில் உங்களுக்கு திருமணம் செய்ய விருப்பமா, இல்லை லிவ்இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்க ஆசையா என கேட்கப்பட்டது. அதற்க்கு அவர்

"அது நமது கலாச்சாரத்திற்கு சரியில்லை. ஆனால் அதனால் வரும் பிரச்சனைகளை சந்திக்க தைரியம் இருந்தால் செய்யலாம்" எனவும் குறிப்பிட்டுள்ளார்.