AD

உலகநாயகனிற்கு நேரில் சென்று திருமண அழைப்பு விடுத்த சூப்பஸ்டார் - வைரலாகும் புகைப்படம் உள்ளே


சூப்பர் ஸ்டார் ரஜினியின் இரண்டாவது மகளும் திரைப்பட இயக்குனருமான செளந்தர்யாவின் திருமண நிகழ்வானது  எதிர்வரும் 11ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த திருமணத்திற்காக அழைப்பிதழ் கொடுக்கும் பணியில்  ரஜினிகாந்த் தற்பொழுது ஈடுபட்டு வருகின்றார். இந் நிலையில் இன்று ( 07.02.2019 ) உலகநாயகன் கமல்ஹாசனிற்கு  நேரில் சென்று   தனது மகளுடைய திருமணத்திற்கு  அழைப்புவிடுத்திருந்தார்.



இந் நிலையில்  சௌந்தர்யா திருமணம் செய்யவுள்ள விஷாகனுடன் ஜோடியாக எடுத்த புகைப்படங்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.