நடிகை ராதிகா ஆப்தே மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறார்!!
அதில் டாப்லெஸ், நிர்வாண காட்சிகளில் நடித்து "அடேங்கப்பா" என்று சொல்ல வைக்கிறார். ஏற்கனவே "பதல்புர்", "பார்செட்" ஆகிய படங்களில் டாப்லெஸ், நெருக்கமான காட்சிகளில் என நடித்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்த நடிகை ராதிகா ஆப்தே அந்த வரிசையில் மீண்டும் கவர்ச்சி மழை பொலிந்து நடித்து வருகிறார்
புதிய ஆங்கில படம், ‘தி வெட்டிங் கெஸ்ட்’. இந்த படத்தை
டூ பீஸ் நீச்சல் உடை அணிந்து கடற்கரையில் அவர் நடந்து செல்லும் வீடியோ காட்சிகள் நெட்டில் லீக் ஆகி ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் இப்படத்தில் ராதிகா ஆப்தே கவர்ச்சி மட்டும் காட்டுகிறாரா? ஆக்ஷன் காட்சிகளிலும் நடிக்கிறாரா? என்பது பற்றிய தகவல் இன்னும் வெளியாகவில்லை.
Post a Comment