AD

கவர்ச்சியாக நியூஸ் பேப்பர் உடையில் வந்த பிரபல நடிகை - வீடியோ உள்ளே


தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா துறையில் மாறி மாறி படங்களில் நடித்து வருகிறார் நடிகை அடா சர்மா. சிம்பு நடித்த இது நம்ம ஆளு படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடியிருந்தார். அவர் பல படங்களில் கவர்ச்சியாகவும் நடித்துள்ளார்.

அவர் தற்போது ஒரு விழாவுக்கு நேற்று செல்லும்போது நியூஸ்பேப்பர் போன்ற உடையை அணிந்து கொண்டு படு கவர்ச்சியாக சென்றுள்ளார்.




A post shared by Viral Bhayani (@viralbhayani) on