AD

பட்டையை கிளப்பும் ஓவியாவின் மரண மட்ட பாடல் ரிலீஸ் - பாடல் வீடியோ உள்ளே


பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள 90ML திரைப்படத்தில் வரும் ‘மரண மட்ட’ வீடியோ பாடல் ரிலீசாகியுள்ளது.

நியூ இயர் ஸ்பெஷல் பாடலான ‘மரண மட்ட’ குத்து பாடலை சிம்புவும், மிர்ச்சி விஜய்யும் இணைந்து எழுதியுள்ளனர். இப்பாடலை ஓவியா மற்றும் ஹரிஷ் கல்யாண் பாடியுள்ளனர்.

இப்படம் பிப்.22ம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக 90ML ரிலீஸ் மார்ச் 1ம்  திகதிக்கு தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.