AD

விக்னேஷ் சிவனின் காதலர் தின பதிவு!!

விக்னேஷ் சிவன் தனது இன்ஸாட பக்கத்தில் காதலர் தினத்தை முன்னிட்டு ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.  அதில் "நம்மை யார் விரும்பினால்" "நாம் யாரை விரும்பினாலும்" அது நமது வாழ்க்கைக்கு கிடைத்த சிறப்பான விசமயம்தான். இந்த காதலர்தினத்தை "கொண்டாடுபவர்களுக்கும்"  "கொண்டாடதவர்களுக்கும்" இரண்டு விதமான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

அதில் முதலாவது புகைப்படத்தில் தான் "நயனுடன் நெருக்கமாக" இருக்கும் படத்தையும்,  இரண்டாவது படத்தில் நடிகர் வடிவேலுவின் படத்தையும் நகைச்சுவையாக பகிர்ந்துள்ளார்.