AD

மறக்கவில்லையே அனிருத் - விக்னேஷ் சிவன் காதலர் தின டிரீட் பாடல் இதோ!!

அனிருத் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து கடந்த மாதம் வெளியான பேட்ட திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. அதனைத் தொடர்ந்து அவர் தெலுங்கில் நானி நடிப்பில் ஜெர்சி என்ற படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்த படம் தமிழிலும் வெளியாகவிருக்கிறது.

இந்த படத்திலிருந்து "மறக்கவில்லையே" என்ற பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு இன்று வெளியாகியிருக்கிறது. அனிருத் இசையமைத்து பாடியுள்ள இந்த பாடலை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார்.