AD

தேசிய விருது பெற்ற டூலெட் படத்தின் சில காட்சி!!

கல்லூரி , பரதேசி, தாரதப்பட்டை, ஜோக்கர் உள்ளிட்ட படங்களின் ஒளிப்பதிவாளர் செழியன் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் படம்தான் டூலெட் . இந்த திரைபடம் கடந்த வருடத்துக்கான மிக சிறந்த தமிழ் படம் என்று "தேசிய விருதை" பெற்றது. மேலும் இந்த படம் பல்வேறு திரைப்பட விழாக்களிலும் கலந்துகொண்டு விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் வரும்  22 ஆம் தேதி வெளியாகிறது. இதனை படத்தின் ஸ்நீக் பீக் எனப்படும் சில நிமிட காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில், வாடகைக்கு இருக்கும் தம்பதியினரிடம் வீட்டின் உரிமையாளர் 
பிரச்சனை செய்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.