AD

ஆண்ட்ரியாவின் இந்த வீடியோவா வேகமாக பரவுகிறது?


தமிழ் சினிமாவின் திறைமையுடைய நடிகைகளில் நடிகை ஆண்ட்ரியாவும் ஒருவர். இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. பல சவாலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் நடிக்கும் காதிபத்திரங்களே வித்யாசமாக தான் இருக்கும். மேலும் தைரியமாக கதைக்கு தகுந்த படி நடிக்கும் நடிகை இவர்.

முத்தக்காட்சிகள் குறைவான உடை போன்ற விஷயங்கள் கதைக்கு தேவையென்றால் இவர் யோசிக்காமல் நடிப்பார். மேலும், அண்மையில் கூட மேலாடையில்லாமல் ஒரு காலெண்டருக்கு போட்டோஷூட் செய்து கொடுத்தார். இவர் உடல் எடையை கச்சிதமாக வைத்திருப்பார்.

உடற்பயிற்சி போன்ற விஷயங்களை பின்பற்றுவதால் தான் இவரால் இவ்வளவு கச்சிதமான எடையை வைத்துக்கொள்ளமுடிகிறது. அப்படித்தான் தற்போது இவர் உடற்பயிற்சி செய்யும் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் அதிக எடை உடைய ஒரு உடற்பயிற்சி சம்மந்தமான பொருளை மிக சாதாரணமாக தூக்குகிறார். இவரது விடியோவை அவரே ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.