AD

ஹாப்பி பர்த்டே சிலம்பரசன்!!


இன்று நடிகர் சிம்புவின் பிறந்த தினம்,  இவர் நடிகர் டி.ராஜேந்தர் -உஷா தம்பதியருக்கு 1983 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 தேதி மகனாக பிறந்தார். 36 வயதாகும் இவருக்கு என்னும் திருமணம் ஆகவில்லை. இவர் ஏற்கனவே
நடிகை நயன்தாரா மற்றும் நடிகை ஹன்சிகா ஆகியோரை காதலித்தார் என்பது குறிப்பிடதக்கது. இவருக்கு  இலக்கியா என்ற சகோதரியும் , குறளரசன் என்ற சகோதரனும் உள்ளார்கள்.

இப்பொழுது சுந்தர். சி இயக்கத்தில் சிம்பு நடித்த "வந்தா ராஜாவாகதான் வருவேன்" என்ற திரைப்படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டுருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று பிறந்த நாள் காணும் சிம்புக்கு நாங்களும் வாழ்த்துக்களை கூறலாமே!