AD

சிம்பு - ஜெயம்ரவின் குத்து டான்ஸ்!!

சமீபத்தில் நடிகை குஷ்பூவின் இரண்டாவது மகள் அனந்திதா பிறந்த நாள் பார்ட்டியில் ஜெயம் ரவியும், சிம்பு டான்ஸ் ஆடியிருக்கிறார்கள். சுந்தர்.சியும், குஷ்பூவும் காதலித்து திருமண செய்தார்கள். அந்த காதல் சின்னத்தின் அடையாளமாக இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது.

அனந்திதாவின் பிறந்த நாள் பார்ட்டியில் குஷ்பூவின் நெருங்கிய பிரிண்ட்ஸ் சனா சிம்பு, ஜெயம் ரவி, ஆர்த்தி ஜெயம்ரவி, ஆர்த்தியின் அம்மா, காஸ்டிம் டிசைன் அனுபார்த்தசாரதி, நடிகைகள் கன்ஷிகா, நிகில் கல்யாணி, நடிகர் ஷாம் இப்படி கோலிவுட்டில் உள்ள எல்லா நட்சத்திரங்களும் கலந்து கொண்டுள்ளார்கள்.

இந்த பார்ட்டியில் ஜெயம் ரவி, சிம்பு குத்து டான்ஸ் ஆட அவர்களுடன் சேர்ந்து குஷ்பூ, சுந்தர்.சி பர்த்டே பேபி அனந்திதா சேர்ந்து ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பார்ட்டியில் எடுத்த புகை படங்களை அனந்திதா தன்னுடை இன்ஸாடவில் பதிவிட்டுள்ளார்.