AD

நடிகை ஸ்ரேயாவின் வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள்!!


நடிகை ஸ்ரேயா தமிழ் சினிமாவில் ‘எனக்கு 20 உனக்கு 18’ படத்தின் மூலம் அறிமுகமானவர் .அதற்கு பிறகு ‘மழை’ படத்தில் நடித்தார். இவர் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து "சிவாஜி", விஜய்யுடன் "அழகியதமிழ்மகன்" உட்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார் நடிகை ஸ்ரேயா. இது தவிர இவர் கன்னடம் , தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்துள்ளார்.
ஒரு கட்டத்தில்  சினிமாவில்  சரியான படவாய்ப்புகள்  அமையாததால், விளையாட்டு வீரர் அன்ட்ரி கொச்சீவ்வை திருமணம் செய்துகொண்டார். தற்போது அவ்வப்போது ஒரு சில படங்கள் மட்டுமே நடித்து வருகிறார். தான் வெளியூர் சென்றால் அங்கு எடுக்கும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட வண்ணம் இருப்பார்.

இப்போது அவர் ஒரு ஆங்கிலப் பத்திரிகைக்காக நீச்சல் உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார், அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

No comments