AD

தேவ்’ படத்தின் டிரெய்லர்!!


  • நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘தேவ்’ படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதை தமிழில் கார்த்தியும், தெலுங்கில் நடிகர் சூர்யாவும் வெளிட்டுள்ளனர்
  • இயக்குனர் ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ளது இந்த படம்.  இந்தப் படத்தில் நடிகர் கார்த்தி,  நடிகை ராகுரல் பரீத் சிங்  நடித்துள்ளனர்.  இந்தப் படம் பிப்ரவரி மாதம் 14ம் தேதி காதலர் தினத்தில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.