AD

கல்யாணத்திற்கும் கவர்ச்சிக்கும் தொடர்பு இல்லை... அழகை வெளிப்படுத்த வேண்டும் - ஏமி ஜாக்சன்


தமிழில் ஐ மற்றும்  தெறி ஆகிய பெரிய பட்ஐட் படங்களில் நடித்து புகழ் பெற்றவர் எமி ஜாக்ஸன். இவர் நடிப்பில் கடைசியாக 2.0 படம் வெளி வந்தது.

நடிகை ஏமி ஜாக்சன் பட வாய்ப்புகளுக்காக அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உடை அணிந்த படங்கள், படு கவர்ச்சி படங்களை வெளியிட்டு வந்தார். ஏமி ஜாக்சன் திருமண நிச்சயதார்த்தத்துக்கு பிறகும் அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவ்வாறான படங்களை தொடர்ந்தும் பதிவேற்றம் செய்து வருகிறார்.



2.0 படம் வெளியான பிறகு நிறைய பட வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்த நடிகை ஏமி ஜாக்சன், தனது காதலை ரகசியமாக வைத்திருந்தார். புதிய பட வாய்ப்புகள் எதுவும் வராததால் ஏமாற்றம் அடைந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு விருது விழாவிற்கு இவர் சென்றுள்ளார். ப்போது படு கவர்ச்சியாக புதுவகை ஆடை அணிந்து வந்தார். இதுகுறித்து ஏமியிடம் கேட்டபோது, ‘அழகிபோட்டி நிகழ்ச்சியில் அழகை வெளிப்படுத்த
வேண்டும். கல்யாணம் ஆகப்போகும் நிலையில் இப்படி கவர்ச்சியாக வரலாமா? என்றெல்லாம் கேட்கக்கூடாது. அதற்கும் இதற்கும் தொடர்பு இல்லை’ என தெரிவித்திருக்கின்றார்.