AD

ஏம்மா நிஷா.. குடும்பத்துல ஒருத்தர கூட விட்றதில்லயா? - தன் குடும்பத்தையே கலாய்க்கும் வீடியோ


கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் அனைவரது மனங்களிலும் நீங்காத இடத்தைப் பெற்றவர் அறந்தாங்கி நிஷா. தன் சிரிக்க வைக்கும் திறமையை வெளிப்படுத்தி அனைவரையும் சிரிக்கவைத்தவர்.தற்பொழுது இவரைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது என்று தான் கூற வேண்டும்.

தற்போது அவரின் கணவரும் அவருடன் இணைந்து ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் அவர் தன் மாமனார், மாமியார் என மொத்த குடும்பத்தையும் மேடையில் வைத்து கலாய்க்கும் வீடியோ...........

அறந்தாங்கி நிஷா தன்னுடைய கணவரைப் பற்றி மனம் திறந்த விடயங்கள் இதோ!