AD

நடிகை பிரியங்கா சோப்ராவின் கணவருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்!!

"சூப்பர் ஹீரோ" படங்கள் என்றாலே தனி மவுசுதான் அதுவும் "பேட் மேன்" என்றாலே தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. இதனால் 13 படங்களுக்கு மேல் வெளியாகி, வசூலிலும் சாதனை படைத்துள்ளது இந்த படங்கள்.
இந்த வரிசையில் "ஜஸ்டிஸ் லீக்" பேட் மேன், வெர்சஸ் சூப்பர் மேன், டான் ஆப்ஜஸ்டின்  ஆகிய படங்களில்  பேட் மேன்னாக "பென் அப்லெக்" நடித்திருந்தார். தற்பொழுது இவர் இந்த படத்தில் நடிக்காமல் விலகி விட்டார். அதனால் இந்த வாய்ப்பு "நிக் ஜோனாஸ்"க்கு சென்று விட்டது.
நிக் ஜோனாஸ்க்கும்  ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ராவுக்கும் சமீபத்தில் தான் திருமணம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நிக் ஜோனாஸ் ஹாலிவுட்டில் பல திரை படங்களில் நடித்திருக்கிறார்.