AD

மெகா ஸ்டாருடன் ஜோடி சேரும் நயன் - தமன்னா!!!


தெலுங்கில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் வரும் படம் "சயிரா நரசிம்ம ரெட்டி'  இந்த படம் இவ்வருடம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மெகா ஸ்டார் சிரஞ்சிவிக்கு இது  151வது படம் ஆகும்.

சயிரா நரசிம்ம ரெட்டி' படத்தில் நாயகியாக நயன்தாரா மற்றும் முக்கிய வேடம் ஒன்றில் தமன்னாவும் நடித்து வருகிறார்கள். பிரபல தெலுங்கு இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கவுள்ளார். இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.