நடிகர் பரத்தின் கவலை தீருமா?
இந்த படத்தின் கதை போதைப் பழக்கத்துக்கு அடிமையானர்கள் அடிக்கும் லூட்டிகளும் அதனால் ஏற்படும் காமெடி கலந்த சம்பவங்களுமே ஸ்டோனர் திரைப்படங்கள் என்று அழைக்கப்படும். இதில் பிரேம்ஜி அமரன் சிம்பா என்ற நாய்குட்டியாக நடித்திருக்கிறார். வித்தியாசமான இந்த முயற்சிக்கு ஓரளவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
"என் கேரியரில் இது முக்கியமான" படம். தமிழுக்கு புதுமையான படம் என்பதால் விரும்பி நடித்தேன். படத்தை ஆர்வத்துடன் எதிர்பார்த்தேன். ஆனால் முறையாக வெளியிடுவதும், விளம்பரம் செய்வதும் தயாரிப்பாளரின் கையில் இருக்கு, இதில் நான் வருத்தப்படுவதை தவிர வேறெதுவும் செய்ய முடியவில்லை என்கிறார் பரத்.
Post a Comment