AD

மணிரத்தினத்தின் "பொன்னியின் செல்வன்"!!

இயக்குனர் மணிரத்னம் இயக்கி சமீபத்தில் வெளிவந்த படம்தான் "செக்க சிவந்த வானம்" இதில் அரவிந் ஸ்வாமி, சிம்பு, அருண் விஜயகுமார், மற்றும் ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ்  என்னும் நட்சத்திர பட்டாளமே நடித்திருப்பார்கள். இதில் முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதி நடித்து கலக்கி இருப்பார்.
சரித்திர படம் இயக்கும் எண்ணம் மணிரத்னத்துக்கும் நீண்டகாலமாகவே இருந்து வருகிறது. குறிப்பாக "பொன்னியின் செல்வன்" படத்தை இயக்க அவர் பல ஆண்டாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதில் விஜய், விக்ரம், அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், சிம்பு ஆகியோர் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். நான் ஈ படத்தில் நடித்த நடிகர் நானியையும் முக்கிய வேடத்தில் நடிக்க பேசி வருகிறார் இயக்குனர் மணிரத்னம்.