AD

ரோபோ சங்கர் மீது கோபப்பட்ட இயக்குனர் அட்லீ!!


தளபதி 63 படத்தை இயக்குனர் அட்லீ இயக்கி வருகிறார், முதல் கட்டமாக சண்டை காட்சியை படம் ஆகியுள்ளார். இதே படத்தில் பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா நடிக்கிறார்.

மகள் நடிக்கும் தகவலை  ரோபோ சங்கரே வலைதளத்தில் கசியவிட்டார் என்று இயக்குனர் அட்லீ கோவப்பட்டார். மகள் நடிப்பது ஒருபுறம் இருந்தாலும் தனக்கும் விஜய் படத்தில் சான்ஸ் வேண்டும் என கேட்டாராம் ரோபோ, அதற்கு அட்லீ "விரைவில் நாம் இணைந்து படம் பண்ணலாம். இதையாவது ரகசியமாக வைத்திருங்கள்" என கூறினாராம்.