AD

கன்னித்தீவு படத்தில் வரலட்சுமி!!!

சரத்குமாரின் மகள் வரலட்சுமி தற்பொழுது கிருத்திகா புரொடக்‌ஷன் தயாரிக்கும் 'கன்னித்தீவு' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க  இருக்கிறார். இவர் விஜய்யின் சர்கார் படத்தில் வில்லி வேடத்தில் சிறப்பாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

திரிஷா நடிப்பில் உருவாகி வரும் 'கர்ஜனை' படத்தினை இயக்கிய சுந்தர் பாலு, அடுத்ததாக இயக்கும் படம் 'கன்னித்தீவு'. தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து வரும் வரலட்சுமி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.