நடிகர் சங்க தேர்தலில் நிரோஷா!!!


இந்த தேர்தலில் சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பதவிக்கு சிவன் சீனிவாசன், ரவிவர்மா, போஸ் வெங்கட் மற்றும் நடிகை நிரோஷா போட்டியிடுகின்றனர். 14 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 4 அணிகள் சார்பில் 56 பேர் போட்டியிடுகின்றனர். மொத்தம் 94 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
லியாகத் அலிகான், தம்பிதுரை ஆகியோர் தேர்தல் அதிகாரிகளாக இருந்து தேர்தலை நடத்துகிறார்கள்
Post a Comment