AD

சூரியாவின் புதிய படத்தின் டீசர் காதலர் தினத்தில் வெளியாகிறது!!!!

நடிகர் சூா்யாவின் என்ஜிகே திரைப்படத்தின் டீசா் வருகின்ற பிப்ரவாி 14ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி மாஸ் ஹீரோக்களில் சூர்யாவின்  ஒருவர் என்பது குறிபிடத்தக்கது. 

இவர் தொடர்ந்து போலீஸ் வேடத்தில் நடித்தாலும், தானா சேர்ந்த கூட்டம் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். இதில் இவருக்கு கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்திருந்தார்.  இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இப்படத்தைத் தொடர்ந்து தற்போது, முதல் முறையாக செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா தன்னுடைய 36வது படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.