AD

நடிகர்கள் மோகன்லால், பிரபு தேவாவிற்கு பத்ம விருதுகள் 2019!!!

கலை, இலக்கியம், விளையாட்டு, உள்ளிட்ட பல துறைகளில் சாதித்தவர்களுக்கு  ஒவ்வரு வருடமும் பத்தமஸ்ரீ, பத்தமபுஷன் விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த வருடமும் விருதுகள் வழங்கப்படுகிறது. மலையாள நடிகர் மோகன்லாலுக்கு பத்மபுஷன் விருது வழங்கப்படுகிறது.

இவர் கடந்த 40 ஆண்டுகளாக 300 அதிகமான படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது. 2001 வருடம் பத்தமஸ்ரீ விருதும், 5 முறை தேசியவிருதும் பெற்றுருக்கிறார்.

பத்தமஸ்ரீ விருதுகள் இசை அமைப்பாளர் டிரம்ஸ் சிவமணி, பாடகர் சங்கர் மஹாதேவன்,பாலிவுட் நடிகர் மனோஜ் வாஜ்பாய், மற்றும் இந்தியாவின் மைக்கல் ஜாசன் என்று கூறப்படும் நடிக்கரும் இயக்குனரும் டான்ஸ் மாஸ்டருமான பிரபு தேவாவிற்றுக்கும்  வழங்கப்படுகிறது.