AD

திரிஷாவைவிட சமந்தாவிற்க்கு முக்கியதுவம்!!!!

தமிழில் ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி திரிஷா நடித்த படம் 96. இந்த படம் ரசிகர்களுக்கு இடையில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. வித்தியாசமான கதை என்பதனால்,  இந்த படத்தை தெலுங்கில் பிரேம் குமார் ரீமேக் செய்கிறார்.

இதில் திரிஷா நடித்த வேடத்தில் சமத்தா நடிக்கிறார், விஜய் சேதுபதி வேடத்தில் சர்வானந்தா நடிக்கிறார். தமிழ் படத்தில் பள்ளி காலத்து காதல் காட்சியை வைத்துருந்தார் இயக்குனர், ஆனால் தெலுங்கில் கல்லூரி காதல் காட்சியை படமாக்க உள்ளாராம் இயக்குனர். இதனால் பள்ளி காலத்து காதல் காட்சி இல்லையாம். 

படம் முழுவதும் சமந்தா தான் நடிக்கிறராம்,  இன்னும் சிறப்பான காட்சிகலையும் இணைக்க உள்ளாராம் இயக்குனர் பிரேம் குமார. எப்படியோ தெலுங்கு ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.