AD

புது படவிழாவில் பங்களிக்கும் நயன் தாரா!!

நடிகை நயன்தாரா அவர் சம்பந்த பட்ட பட விழாகளில் கலந்து கொள்வது இல்லை. இவரை போல நடிகர் அஜித் குமாரும் கலந்து கொள்வது இல்லை என்பது குறிப்பிடதக்கது. தேவைப்பட்டால் சில தனியார் தொலைக்காட்ச்சிக்கு பேட்டிகள் கொடுப்பது இவரது வழக்கம்.

தான் நடிக்காத அமரகாவியம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மட்டும் கலந்து கொண்டரர். இதில் ஆரியாவின் தம்பி ஹீரோவாக நடித்தார். இந்த படத்தை ஆரியா தயாரித்தார்,  இது 5 வருடத்துக்கு முதல் நடந்தது.  ஆனால் தற்போது தெலுங்கில் ராம் சரண் இயக்கி  வரும் படம் ரைசா, இதில் நயன்தாரா ஹீரோயினாக நடித்து உள்ளார்.

ராம் சரண் கேட்டு கொண்டதால்  ரைசா படத்திற்கான ப்ரோமோஷனில் கலந்து கொள்கிறேன் என்று தெரிவித்து உள்ளார். ரைசா மிக பிரமாண்ட செலவில் உருவாகி உள்ளது,  இதில் ஹீரோவாக சிரஞ்சீவி நடித்து உள்ளார்.