AD

மூன்று இடங்களிலும் படு தோல்வியை சந்தித்த விஸ்வாசம்!!

சமீபத்தில் தல அஜித் குமார் நடிப்பில் வெளிவந்த விஸ்வாசம் படம் தமிழ் நாட்டில் மட்டும் 100 கோடி வசூலை பெற்று சாதனை படைத்தது. இந்த படத்தில் தல அஜித் குமார் வித்தியாசமாக நடித்து அனைத்து ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடதக்கது.
விஸ்வாசம் உலகின் அனைத்து இடங்களிலும் ஹிட் அடித்த நிலையில், 3 இடங்களில் மட்டும் தோல்வியை சந்தித்து உள்ளது. கேரளா, அமெரிக்காவில் வசூல் செய்யாத நிலையைப் போல ஆஸ்திரேலியாவிலும் 1 கோடியை கூட வசூல் தாண்டவில்லையாம்!! இந்த மூன்று இடங்களிலும் படு தோல்வியை சந்தித்துள்ளது விஸ்வாசம்.