AD

பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ரம்பா!!

நடிகை ரம்பா தனது மகளின் 8 வயது பிறந்தநாளை தற்பொழுது கொண்டாடி இருக்கிறார். இவர் முன்பு தமிழ் மற்றும் தெலுங்கில் மிக பிரபலமாக இருந்தவர். இவர் எல்லா முன்னணி நட்சத்திரளுடன் ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருந்தது.  இவரை முன்பு தொடை அழகி என்று தான் ரசிகர்கள் அழைதத்தார்கள்.

இவர் நடித்து கொண்டுருக்கும் போது கனடாவை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரை காதலித்து திருமண செய்தரர்.  இவருக்கு ஏற்கனேவே 2 பெண் குழந்தைகள்,  தற்பொழுது ஒரு ஆண் குழந்தையும் பிறந்து உள்ளது.
இவர் தனது  மூத்த மகளின் பிறந்த நாள் புகை படங்களை தன்னுடைய "இன்ஸாகிராம்" பக்கத்தில் பதிவு செய்துயுள்ளார்.  தற்பொழுது இவர் கனடாவில் வசித்தது வருகிறார்.