AD

மீண்டும் இணையும் சசிகுமார் - சமுத்திரகனி!!

இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் 2009 சசிகுமார் நடிப்பில் வெளியாகி ஹிட்டான படம் நாடோடிகள்.
நாடோடிகள் படத்தின் 2ம் பாகம் உருவாக இருக்கிறது இதில்  மீண்டும் சசிகுமார் நடிக்க அவருக்கு ஜோடியாக இணைந்திருக்கிறார் அஞ்சலி. இவர்களுடன் பரணி, அதுல்யா மற்றும் பல நட்சதிரங்கள் நடிக்கிறார்கள்.

முக்கிய வேடத்தில் நடிப்பதுடன் இயக்குனர் பொறுப்பும் ஏற்றிருக்கிறார் சமுத்திரக்கனி. எஸ்.நந்தகோபால் தயாரிக்கிறார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு. ஜஸ்டின் பிரபாகரன் இசை. விரைவில் பாடல், படம் ரீலீஸ் செய்ய ஏற்பாடு நடக்கிறது.