AD

அடுத்த ஷகிலாக மாறும் பிக் பாஸ் பிரபலம்

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற காவிய திரைப்படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்தவர் யாஷிகா ஆனந்த். அதன் பிறகு இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரபலம் ஆகினார் அதன் பிறகு தொடர்ந்து கவர்ச்சி வேடங்களில் நடித்து வருகிற அதே சமயத்தில் அளவுக்கு மீறிய கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் அவ்வப்போது வெளியிட்டும் வருகிறார். 

இதனை பார்த்த ரசிகர்கள் அவரை கழுவி ஊற்றுகின்றனர்.  தற்போது யாஷிகா ஆனந்த் மூக்குத்தி அம்மன், இவன்தான் உத்தமன் போன்ற படங்களில் நடித்து வருகிற நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அடுத்த சகிலா நீங்க தான் என்று பட்டம் கொடுத்துள்ளனர்.அதுமட்டுமில்லாமல் இந்த டிரஸ் போடுவதற்கு போடாமலேயே இருக்கலாம் என்று கமெண்ட் செய்து வருகின்றமை பெரும் வைரலாகிவருகின்றது.