பிரபல நடிகையின் திருமணப்புகைப்படங்கள்
இயக்குநர் பாரதிராஜா மனோஜ் கிரியேஷன்ஸ் மூலம் இயக்கி தயாரித்த திரைப்படம் மீண்டும் ஒரு மரியாதை. இதில் நடித்த நடிகை நக்ஷத்ரா. இவர் பொள்ளாச்சியை சேர்ந்த சத்யானந்தன் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி 26ம் தேதி பொள்ளாச்சி ஸ்ரீ வாசுகி மஹாலில் திருமணம் நடைபெற்றது.
இதில் இயக்குநர் பாரதிராஜா, பாக்யராஜ், சீமான், அமீர், இசை அமைப்பாளர் ரகுநந்தன், ஒளிப்பதிவாளர்கள் சாலை சகாதேவன், ராஜேஷ் யாதவ், பாரம்பரிய நடன கலைஞர் சண்முக சுந்தர், நடிகை சுஹாசினி, ஸ்டில்ஸ் யோகா மற்றும் கே.வி. மணி, தொழிலதிபர்கள் வணங்காமுடி, உதயம் ராஜேந்திரன், அனந்தா ஸ்பா மற்றும் தீனா குமார், டாக்டர். ராஜன், சேலம் RR தமிழ் செல்வம், கொடைக்கானல் போட் ஹவுஸ் தலைவர் பவானி ஷங்கர் உள்ளிட்ட ஏராளமான திரைத்துறையினர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment