AD

அமலாபாலை கண்டிக்கும் ரசிகர் கூட்டம்

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடம் பிடித்தவர் அமலா பால் இவர் தற்போது ஒரு புறம் ஆடை, அதோ அந்த பறவை போல் என படங்கள் மாறி மாறி வரும் நிலையில் , மறுபுறம் ஊர் சுற்றுவது, யோகா, சமையல் எனவும் அசத்தி வருகிறார். திருமண விவாகரத்திற்கு பிறகு தொடர்ந்து படங்களில் நடித்து வரும் அமலாபால் கவர்ச்சியிலும் எல்லை மீறி சென்று வருகிற நிலையில்

அதன் அடையாளமாக வெளிவந்த ஆடை படம் பல்வேறு விதமான விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. மேலும் அமலாபாலின் மீதான நற்பெயரையும் கெடுத்துள்ளது. யோகா என்ற பெயரில் அமலாபால் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் ரசிகர்களை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடிகையாக இருந்தாலும் நாகரீகம் முக்கியம் என பல ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர். இதை கண்டுக்காமல் திரியும்  கண்டபடி புகைப்படங்களை வெளியிடுவதை சமீபகாலமாக வழக்கமாக வைத்துள்ளார் அமலாபால். இதை ரசிகர்கள் எல்லாரும் ளகண்டித்துவருகின்றனர்.