விஜய்க்கு தங்கையாக நடிக்க மாட்டேன் – ஐஸ்வர்யா ராஜேஷ்
தமிழில் பல வெற்றி படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் , தங்கையாக, தாயாக என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் துணிச்சலோடு நடித்து வருகின்ற நிலையில் நடிகர் விஜய்க்கு மட்டும் தங்கையாக நடிக்க மாட்டேன் எனவும், அவருக்கு ஜோடியாக நடிக்கவே தான் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.


Post a Comment