AD

திடீர் திருமணம் செய்த யோகிபாபு

நகைச்சுவை நடிகர் யோகி பாபுவிற்கும் மணமகள் மஞ்சு பார்கவிக்கும் இன்று காலை யோகிபாபுவின் குலதெய்வ கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது.
வரும் மார்ச் மாதம் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.