AD

கோடி ரூபாய்கு விநியோகமாகியது மாஸ்டர் திரைப்படம்

லோகேஷ் கனகராஜ் இயக்த்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்ற நடிகர் விஜயின் நடிப்பில் உருவாகிவரும் மாஸ்டர் திரைப்படத்தின் திரையரங்க உரிமை 200  கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டு முக்கிய நட்சத்திரங்கள் இணையும் திரைப்படம் என்பதால் இரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு வலுத்து வருகின்ற நிலையில், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைவதற்கு முன்பே 200 கோடி ரூபாய்கு விநியோகிக்கப்பட்டுள்ளமை தளபதி இரசிகர்களால் கொண்டாடப்பட்டுவருகிறமை குறிப்பிடத்தக்கது.