AD

Most Popular Person On Television - யாரு தெரியுமா ?

தனியார் தொலைக்காட்சியில் பிரவலமாக ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார் லொஸ்லியா. இவர் சீசன் 3யில் கலந்துகொண்டு போட்டியாளர்களில் பெரிதும் பிரபல்யமானார்.

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற Behindwoods Gold Medals  விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட இவருக்கு Most Popular Person On Television என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதனையடுத்து தொகுப்பாளர் நிக்கி லொஸ்லியாவிடம்  காதில் ஹெட்போன் மாட்டிக்கொள்ள சொன்னார். அதில் மிகவும் சத்தமாக பாடல் ஒலிபரப்பாகும் போது நிக்கி சொல்வதை அவர் வாய் அசைவை வைத்து திருப்பி சொல்ல வேண்டும் என ராஸ்க் கொடுக்கப்பட்டது . அப்போது நிக்கி நட்புனா என்னனு தெரியுமா என தளபதி பட டயலாக்க சொல்ல அதனை லொஸ்லியா சொல்வதற்கு சிரமபட்ட காட்சி சமூகவலைத்தலங்களில் வைரலாகி வருகிறது.