AD

அறந்தாங்கி நிஷாவின் வைரலான சீமந்த புகைப்படம்

பிரபர தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா.

அந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர் அடுத்தடுத்து நிகழ்ச்சிகளில் பங்குபெறுவது, தொகுத்து வழங்குவது என மிகவும் பிஸியாக இருக்கிறார். இந்நிலையில் அவர் கர்ப்பமாக இருப்பதாக அண்மையில் செய்திகள் வந்த நிலையில் தற்போது அவருக்கு நடந்த சீமந்தத்தின் புகைப்படங்கள், வீடியோக்கள் என்பன சமூக வலைதலங்களில் வைரலாகி வருகின்றது.