AD

பிரபல பாடகருக்கு திருமணம் முடிந்தது

பிரபல தொலைக்காட்சியில் பிரபலமாக நடைபெறுகின்ற  நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் இந்த  நிகழ்ச்சியில் 7வது சீசனில் போட்டியாளர்களில் ஒருவருவரும் மக்கள் மனம் கவர்ந்த  பாடகருமானவர்  விக்ரம்.

இவருக்கு பெண் ரசிகைகள் அதிகம் என நிகழ்ச்சியில் கலாய்த்துக் கொண்டிருப்பார்கள். இந்நிலையில் தற்போது அவருக்கு உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் திருமணம் முடிந்துள்ளது. 

விக்ரம் மற்றும் அவரது மனைவி புகைப்படத்துடன்  இந்த  நிகழ்ச்சியின் மற்றொரு போட்டியாளரான ஷிவாங்கி தனது இன்ஸ்டாவில் வாழ்த்து கூறியுள்ளார். இது ரசிகர்மத்தியில் வைரலாகி வருகின்றது.