AD

கர்நாடகாவில் ரசிகர்களை சந்தித்த விஜய் வைரலாகிவரும் வீடியோ

தனது 64 வது படத்திற்காக கர்நாடகா சென்றுள்ள தளபதி  ஹோட்டல் முன்பு ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் தளபதியும் எப்போதும் போல் படப்பிடிப்பிற்கு கிளம்பும் போதும் திரும்பி வரும்போதும் ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்து செல்கிறார்.

வழமைபோல்  படப்பிடிப்பிற்கு கிளம்புவதற்கு முன் விஜய் வெள்ளை ஷர்ட்டில் ஹோட்டல் விட்டு வெளியே வந்து ரசிகர்களுக்கு கை அசைத்துவிட்டு சென்றுள்ள வீடியோ சமூகுவலைத்தலங்களில் மிகவும் வைரலாகிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.