AD

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இனி வேறொரு தொகுப்பாளர்

கடந்த 3 வருடங்களுக்கு முன் புதிதாக வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி  முதல் சீசனின் போது பல சர்ச்சைகளுக்குள்ளும் , பிரச்சனைகளுக்குள்ளும் எழும்பின. அதன்பின் 2,3 சீசன் எல்லாம் சுமூகமாக ஓடியது. புதிய வருடம் வர இருக்கும் நிலையில் அடுத்த சீசன் பற்றி மக்கள் பேச ஆரம்பித்துவிட்டனர்.

கிந்தியில் பிக்பாஸ் 13 வது சீசன் நடந்து வருகிறது, நிகழ்ச்சிக்கு டிஆர்பி அதிகமாகியுள்ளதால் 5 வாரத்தை நீடிக்க நிகழ்ச்சி குழு முடிவு செய்துள்ளனர். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சல்மான் கானால் இந்த 5 வாரத்தை தொகுத்து வழங்க இயலாதாம்.

இதனால் மீதம் உள்ள 5 வாரத்தை நடன இயக்குனர் பரான் கான் தொகுத்து வழங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது