AD

கவர்ச்சியில் ஐஸ்வர்யா

கவர்ச்சியான பளபளக்கும் ஆடை அணிந்து, நடனமாடி அதை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து அசத்தியுள்ளார் ஐஸ்வர்யா தத்தா.

நான் ஒரு ராணி; உலகை ஆள்வது எப்படி என எனக்கு தெரியும் என குறிப்பிட்டு, வீடியோவையும், புகைப்படங்களையும் டுவிட்டரில் வேறு வெளியிட்டிருக்கிறார்.

வாய்ப்பின்றித் தவிக்கும் நடிகைகள் கவர்ச்சிப் போட்டோ ஷூட் எடுப்பது போன்று இவரும், இதில் இறங்கியுள்ளார்.

பிக்பாஸ் 2 நிகழ்ச்சிக்கு பின் ‛‛கன்னித்தீவு, கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவண்டா, அலேகா, பொல்லாத உலகின் பயங்கர கேம்'' படங்களில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா தத்தா.