AD

குளியல் மூலம் பிரபலமான த்ரிஷா - ஸ்ரீரெட்டி

நடிகை த்ரிஷா குளியல் வீடியோ மூலம் தான் பிரபலமானார் எனக்  கூறியுள்ளார் சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி. 

அடிக்கடி யாராவது பிரபலங்களைப் பற்றி சர்ச்சைப் பதிவு போட்டு மக்கள் மனதில் எப்போதும் நினைவில் இருப்பவர் நடிகை ஸ்ரீரெட்டி. 

பட வாய்ப்பு தருவதாகக் கூறி தன்னைப் பாலியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொண்டார்கள் என பரபரப்பு குற்றம் சாட்டி, அரை நிர்வாணப் போராட்டமும் ஒருமுறை நடத்தியிருந்தார் இவர்.

இந்த நிலையில், தனது பேஸ்புக் பக்கத்தில், "குளியல் வீடியோ வெளியானதால் தான் த்ரிஷா பிரபலமானார். நானும் அது மாதிரி வெளியிட்டால் என்ன? த்ரிஷாவுக்கு எதுவுமே இல்லை. ஆனால் நான் செம ஹாட்" என ஸ்ரீரெட்டி கூறியிருக்கிறார்.

சமயம் கிடைக்கும் போதெல்லாம் சமந்தா, கீர்த்தி சுரேஷ், ரகுல் ப்ரீத் சிங் என வம்பிழுத்து கொண்டு தான் இருப்பவரும் ஸ்ரீரெட்டியே என்றும் கூறப்படுகிறது.