AD

நம்ம வீட்டுப் பிள்ளை செப்டம்பர் 27 இல்

சிவகார்த்திகேயன், அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடிக்கும்  'நம்ம வீட்டுப் பிள்ளை' படத்தின் சென்சார் முடிந்து யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 

அது பற்றிய அதிகார பூர்வமான முடிவு வந்ததும் படத்தின் வெளியீட்டை செப்டம்பர் 27 ஆம் திகதி என அறிவித்துள்ளார்கள்.

இப்போதெல்லாம் ஒரு வாரத்திற்கு ஒரு பெரிய படத்தையோ, பெரிய நடிகரின் படத்தையோ வெளியிட்டு வருகிறார்கள்.   அடுத்த வாரத்திற்கான அடுத்த பெரிய படமாக பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் 'நம்ம வீட்டுப் பிள்ளை' அமைந்துள்ளது.