AD

காஜல் கவர்ச்சியான போட்டோ ஷூட்.! வைரல் புகைப்படம்..!!!

தமிழ் மற்றும் தெலுகு சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை காஜல் அகர்வால். தமிழில் பரத் நடிப்பில் வெளியான ‘பழனி ‘ பரத் படத்தின் மூலம் அறிமுகமான இவர், அதன் பின்னர் விஜய், அஜித், சூர்யா என்று பல்வேறு முன்னணி நடிகர்களுடன் கை கோர்த்து நடித்து விட்டார்.
சமீபத்தில் இவரது நடிப்பில் தயாராகியுள்ள ‘பாரிஸ் பாரிஸ் ‘ படத்தின் டீஸர் வெளியாகி இருந்தது. அதில் நடிகை காஜல் அகர்வாலின் மார்பகத்தை அமுக்குவது போன்ற காட்சிகள் அகர்வாலின் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முகமும் சுளிக்க வைத்தது என்றும் சொல்லாம்.
பட வாய்ப்புகள் கிடைக்காததால் ஐட்டம் பாடலுக்கு கூட நடனமாடியிருந்தார். மேலும், இவர் இந்தியன் 2 படத்திலும் நடிப்பதாக இருந்தது. ஆனால், சில பல காரணங்களால் அந்த படமும் கைவிடபட்டுள்ளதால் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளார். தற்போது கையில் எந்த ஒரு முன்னணி நடிகர்களுடனும் படம் இல்லை. அதனால் தெலுங்கில் வளர்ந்து வரும் ஹீரோக்களுடன் நடித்து வருகிறார்.
நடிகை காஜல் கவர்ச்சியான உடையில் போட்டோ ஷூட்ஒன்றை நடத்தி இருந்தார். அதனை கண்ட ரசிகர்கள் முன்னணி நடிகையாக இருந்தும் இப்படி ஒரு போஸ் தேவையா? என்று கேட்டு வருகின்றார்கள்.


#KajalAggarwal #Latestnews #Cinesamugam #Latestphotoshoot